Surprise Me!

H Raja-வின் சர்ச்சை பேச்சு - 'Thirumavalavan ஒரு சமூகவிரோதி' | Oneindia Tamil

2021-09-12 18 Dailymotion

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான
தொல்.திருமாவளவனை சீண்டும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய
செயலாளர் ஹெச்.ராஜா பேசியுள்ளார். திருமாவளவன் எல்லாம் ஒரு தலைவரா? சமூக
விரோதி, தீய சக்தி, தேசவிரோதி என கடுமையான சொற்களால் விமர்சித்துள்ளார் ஹெச்.ராஜா

Senior BJP leader H Raja has slammed VCK Chief and Loksabha MP
Thol.Thirumavalavan.

#HRaja
#Thirumavalavan

Buy Now on CodeCanyon